Saturday, July 30, 2011

Blessed Anniversary!


இருவரில் தொடங்கி
ஆருயிர் இணைந்து
ஐவராய் தொடர்ந்து...
வருடங்கள் இருபத்தி
ஐந்தும் பறந்ததே
ஒரு நொடியாய்!

வீரஜா
VeerajaR

To my Mother's Peace (சாந்தி)!