Amma ஐப்பசியில் உன் காயம்தானே என்புகல் எப்பிறவியிலும் அதுவே என்கோவில் ஒவ்வொரு இஞ்சியிலும் உன்புகழ் சொல்லுமெம் வீட்டுச்சுவரே என்புகல் வைகாசி வெயில் எரிக்கும் போதில் வேப்பம்பூ மழையாய் காற்றில் பொழியும் முற்றத்தில் நிழல் காயும் பேறும் பெற்றேனம்மா நீ மனம் மகிழ்!