Sunday, July 6, 2014

Amma

Amma

ஐப்பசியில் உன் காயம்தானே என்புகல் 
எப்பிறவியிலும் அதுவே என்கோவில்
ஒவ்வொரு இஞ்சியிலும் உன்புகழ்
சொல்லுமெம்  வீட்டுச்சுவரே என்புகல் 
வைகாசி வெயில் எரிக்கும்  போதில்
வேப்பம்பூ மழையாய் காற்றில் பொழியும்
முற்றத்தில் நிழல் காயும் பேறும் 
பெற்றேனம்மா  நீ மனம் மகிழ்!


I am my mother's daughter
Copyright©VeerajaR 2014

No comments: